Advertisment

பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு!

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெட்ரோல் டீசல் விலை, Paytm, Mobikwik and PhonePe Cashback offer

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைத்துள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, "பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வலியுறுத்தப்படும். இதுதொடர்பாக மாநிலங்களுக்கு கடிதம் எழுதப்படும். மத்திய அரசின் வலியுறுத்தலை மாநில அரசுகள் ஏற்றால் விலை ரூ.5 குறைய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

முழு தகவலுக்கு இணைந்திருங்கள்...

Central Government Arun Jaitley
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment