காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக பிரதமர் நேரந்திர மோடி தெரிவித்துள்ளதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நீண்ட நாள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
June 2017