Advertisment

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி: காங்கிரஸ் எதிர்ப்பை மீறி கலந்துகொண்டார்

Pranab mukherjee at RSS event Live Updates

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி: காங்கிரஸ் எதிர்ப்பை மீறி கலந்துகொண்டார்

மத்திய பிரதேசம் மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு மூன்று நாள் பிரிவு உபசார விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் உரையாற்ற வேண்டுமென முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று பிரணாப் முகர்ஜி இன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முன்பு உரையாற்றுகிறார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அவரது மகளும், டெல்லி காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வைத்து பா.ஜனதா இப்படி பொய்யான செய்திகளை பரப்பும். நிகழ்ச்சியில் பிரணாப் என்ன பேசினார் என்பது மறக்கப்பட்டு, அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மட்டுமே வைத்து பொய்யான செய்திகளையும், தகவல்களையும் பா.ஜனதா பரப்பும். அதற்கான வாய்ப்பை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) அளிக்கிறீர்கள். இதனால் பிரணாப் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

ஆனால், பிரணாப் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் உறுதியாக உள்ளார்.

Pranab mukherjee at RSS event Live Updates: ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வது தொடர்பான லைவ் அப்டேட்ஸ் செய்திகள் இங்கே ,

மாலை 06.59 -

மாலை 06.48 -

மாலை 06.26 -

மாலை 05.50 - பிரணாப் முகர்ஜியை அழைத்தது ஏன் என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். விளக்கிய போது,

மாலை 05.34 - பார்வையாளர் பதிவேட்டில் பிரணாப் முகர்ஜி எழுதியது இதுதான்,

மாலை 05.25 - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் பிரணாப் முகர்ஜி

மாலை 05.02 - பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

 

 

Pranab Mukherjee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment