Advertisment

சோனியா பிறந்தநாள்: மோடி, ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
சோனியா பிறந்தநாள்: மோடி, ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர்  சோனியா காந்திக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின்,  அவரது ட்விட்டர் பக்கத்தில் “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திருமதி. சோனியா காந்தி அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.” என்று செய்தி வெளியாகி உள்ளது.

மேலும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment