Advertisment

மத்திய பட்ஜெட் 2020-21: மக்களை கவர்ந்ததா? கவிழ்ந்ததா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மத்திய பட்ஜெட் 2020-21: மக்களை கவர்ந்ததா? கவிழ்ந்ததா?

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்தார்.

Advertisment

2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கும் மேலாக உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையில் இன்னும் 2 பக்கங்களே மீதமிருந்த நிலையில், தொடர்ந்து பேச முடியாத நிலையால் உரையை நிறைவு செய்தார்.

Budget 2020 Live Updates

அதனைத் தொடர்ந்து, ‘அவை’ முறைப்படி நிறைவு செய்யப்பட்டு, திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக பழைய வரி முறைமையிலிருந்து குறைக்கப்பட்டு புதிய வரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது,

10-12.5 லட்சம் வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்படும்.

7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15% வரி.

2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்படும்.

5 லட்சம் முதல் 7.5 லட்சம் வருமானத்துக்கு 10% வரி விதிக்கப்படும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2020: 'ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஆய்வுகள் ஊக்குவிப்பு' - நிர்மலா சீதாராமன்

5-7.5 லட்சம் வரை வருமான பெற்றவர்களுக்கு 20% வரி விதிக்கப்பட்டு வந்தது இம்முறை குறைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த அளவில் பட்ஜெட்டில் பெரிய தாக்கல் ஏதுமில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்துக்கு என சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நிதியமைச்சரின் இந்த பட்ஜெட் தாக்கல் குறித்த பிரபலங்களின் அப்டேட்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

திமுக எம்.பி.கனிமொழி

திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி தனது ட்விட்டரில், "உறுதியான விடைகள் இல்லாத நீண்ட பட்ஜெட்" என்று தனது முதற்கட்ட கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

1, 2020

ராகுல் காந்தி

1, 2020

என்று குறிப்பிட்டுள்ளார்.

வி.சி.க. எம்.பி. ரவிக்குமார்

1, 2020

 என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

1, 2020

1, 2020

என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்:

1, 2020

  என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பவார்:

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தனது ட்விட்டரில், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் தெளிவான பார்வையோ தெளிவோ இல்லை. இன்னும் இது கனவாகவே இருக்கிறது.

1, 2020

ஆட்டோமொபைல் துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை பிரச்சினை நியாயமான முறையில் கவனிக்கப்படவில்லை. இது மிக நீளமான பேச்சு, ஆனால் தொலைநோக்கு பார்வையும் திசையும் இல்லை"

என்று குறிப்பிட்டுள்ளார்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டரில், "

1, 2020

1, 2020

என்று குறிப்பிட்டுள்ளார்.

ப.சிதம்பரம்

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிச்சலுகையை காங்கிரஸ் வரவேற்கிறது" என்றார்.

பிரதமர் மோடி:

"இந்தியாவை மறுகட்டமைவு செய்யும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது. இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது" - பிரதமர் மோடி

அமித் ஷா

"பட்ஜெட்டில் மக்களுக்கு பலனளிக்க மோடி அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது; இந்நடவடிக்கை இந்தியாவை 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றும்" - உள்துறை அமைச்சர் அமித்ஷா.

முதல்வர் பழனிசாமி:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு, முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் அரசின் அறிவிப்புக்கு நன்றி. தனிநபர் வருமான வரி மாற்றி அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு பாராட்டு.

மு.க.ஸ்டாலின்:

பாஜக விரும்பும் கலாசார திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது வேதனை அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment