Advertisment

இலங்கையில் குண்டு வெடிப்பு - பிரபலங்கள் கண்டனம்

பிரபலங்களும் பொதுமக்களும் தங்களது கண்டனத்துடன் கூடிய இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Srilanka Blast

இலங்கையில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈஸ்டர் தினமான இன்று கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் தேவாலயத்திலும், நீர்கொழும்புவில் கத்துவப்பட்டியா செபஸ்டியர் தேவாலயத்திலும் ஒரே நேரத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

7 இடங்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இதற்கு பிரபலங்களும் பொதுமக்களும் தங்களது கண்டனத்துடன் கூடிய இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

Srilanka Bomb Blast
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment