116 பேருடன் மாயமான மியான்மர் ராணுவ விமானம்!

மியான்மரைச் சேர்ந்த ராணுவ விமானம், தவாய் நகரத்தின் மேற்கே 20 மைல் தொலைவில் பறந்துக் கொண்டிருந்த போது, ரேடார் சிக்னலில் இருந்து மறைந்துவிட்டது. அதில் 105 பயணிகளும், 11 பணியாளர்களும் பயணம் செய்தனர். சரியாக பகல் 1:35 மணிக்கு இந்த விமானம் மறைந்து போயுள்ளது.

இதையடுத்து, விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

×Close
×Close