Advertisment

தீபாவளி ஸ்பெஷல்: பிரமிப்பான 10 கோலங்கள்; ஈஸியா போட்டுப் பாருங்க!

பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்கள்தான். தீபாவளி என்று சொன்னாலே பட்டசு, விளக்குகள் என்பதுதான் சந்தோஷத்தை தருவதாக இருக்கும். அதுபோல வண்ணங்களால் ஆன கோலங்களை நாம் மறக்க முடியாது. புதிதாக கற்றுக்கொள்பவர்களும் சரி அனுபவமுள்ளவர்களும் ரசித்து ரசித்து வண்ணங்கள் தீட்டுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீபாவளி ஸ்பெஷல்: பிரமிப்பான 10 கோலங்கள்; ஈஸியா போட்டுப் பாருங்க!

பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்கள்தான். தீபாவளி என்று சொன்னாலே பட்டாசு, விளக்குகள் என்பதுதான் சந்தோஷத்தை தருவதாக இருக்கும். அதுபோல வண்ணங்களால் ஆன கோலங்களை நாம் மறக்க முடியாது. புதிதாக கற்றுக்கொள்பவர்களும் சரி, அனுபவமுள்ளவர்களும் ரசித்து ரசித்து வண்ணங்கள் தீட்டுவார்கள். விருந்தினர்களை வரவேற்கவும், ஒன்றாக கூடி பேசு மகிழ்ந்து கோலம் தீட்டுவார்கள்.

Advertisment

இப்படி ஈசியா தீட்டகக் கூடிய அற்புதமான கோலங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இதற்கான ஸ்பெஷல் தொகுப்பு இதுதான்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment