நடிகை ஆண்ட்ரியா தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ஆண்ட்ரியா அதில், அடிக்கடி தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
ஆண்ட்ரியா தற்போது, ’துபாய் முதல் திண்டுக்கல் வரை… இந்த வாரம்’ என்று குறிப்பிட்டு அப்போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஆண்ட்ரியா கிளிக்ஸ்










“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“