Advertisment

பீட்ரூட் வைத்து சுவையான இனிப்பு ரெசிபி: இப்படி 10 நிமிடத்தில் செய்யுங்க

பீட்ரூட் கீர் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
BEETROOT (1)

பீட்ரூட் வைத்து சுவையான இனிப்பு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.  ஆரோக்கியமான பீட்ரூட் கீர் செய்யலாம். 

Advertisment

தேவையான அளவு 

பீட்ரூட்- 2 
பால்- அரை லிட்டர் 
சர்க்கரை- 1 கப் 
ஏலக்காய்- 2
நட்ஸ்- தேவையான அளவு 
பாதம்- 10
முந்திரி- 5

செய்முறை 

முதலில் பீட்ரூட்டை வேக வைத்து அதில் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். பின் பாலை தண்ணீர் கலக்காமல் கெட்டியாக காய்ச்சவும். பால் ஓரளவுக்கு திக் ஆனதும் அரைத்த பீட்ரூட் விழுதை அதனுடன் நன்றாக கலந்து விடவும். அதனுடன் 1/2 கப் ர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின் துருவிய நட்ஸ் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான பீட்ரூட் கீர் ரெடி. இதை சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து குளர்ச்சியாகவோ குடிக்கலாம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment