குயின்சி ஸ்டான்லி சன் டி.வி-யின் அன்பே வா சீரியலில், நீலவாணி கேரெக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.
குயின்சி சமீபத்தில் தாவணி அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது.
அந்த அழகான போட்டோஸ் இங்கே..







“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“