/tamil-ie/media/media_files/uploads/2022/10/Diwali-photos.jpg)
Celebrities Diwali special clicks
தீபாவளித் திருநாள் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இத்திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து உபசரித்து மகிழ்ந்தனர். அதேபோல் ஸ்ரேயா, ஸ்னேகா, ரஜினி, கமல் உள்பட பல சினிமா பிரபலங்களும் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.
செலிபிரிட்டீஸ் தீபாவளி கிளிக்ஸ் இங்கே..
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312734201_660298312273533_3627084217854707842_n.jpg)
ராஷ்மிகா மந்தனா
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312833534_676497407224011_8006236946774310328_n.jpg)
கமல்ஹாசன்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312448931_477847980962507_8083692742162623511_n.jpg)
குடும்பத்துடன் ஸ்னேகா
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312852532_150534631030454_7645087257720196289_n.jpg)
ஆதி- நிக்கி கல்ராணி
/tamil-ie/media/media_files/uploads/2022/10/305026529_2566013103541691_5953080361719301727_n.jpg)
அருண்விஜய் ஃபேமிலி
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312729224_430847575790723_7446047034724526199_n.jpg)
மனைவியுடன் விஷ்ணு விஷால்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312364419_184130584129568_181745111533201943_n.jpg)
அம்மா, அப்பாவுடன் விஜய் தேவரகொண்டா
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312738914_196969502778696_1674737725647002057_n.jpg)
ஐஸ்வர்யா மகன்களுடன் ரஜினிகாந்த்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312741109_653545436120078_7339113070676071015_n.jpg)
மனைவி பிரியா உடன் அட்லி
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312699032_460265606198282_27102853218589804_n.jpg)
குடும்பத்துடன் ஸ்ரேயா
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312466247_655654746184512_5968163385088687046_n.jpg)
அப்பாவுடன் அக்ஷ்ரா ஹாசன்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/305812348_484788383705640_1234684977666427644_n.jpg)
ரம்யா பாண்டியன்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312642055_863866864655651_4904237043506586330_n.jpg)
அதுல்யா ரவி
/tamil-ie/media/media_files/uploads/2022/10/312625954_1322070025232703_4123892667598825285_n.jpg)
பிரியா பவானி ஷங்கர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us