Advertisment

கலவையான சென்னை வானிலை!

Chennai weather today:இந்த வரைபடத்தில் இன்னும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால்,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil nadu news today live

Tamil Nadu weather

Chennai weather latest updates : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னையை பொருத்த வரையில் வானம் இயல்பான மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையின் அளவு 36 ,குறைந்தபட்ச வெப்பநிலையில் அளவு 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

சென்னை வெப்பநிலை மாற்றம்:

publive-image                       இதுவே சென்னை-யின் நேற்று மற்றும் இன்றைய வெப்ப நிலை வரைபடம் .

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சென்னை இன்று மதியம் 2.30-லிருந்து 4.30 மணி அதிகபட்ச வெப்ப நிலையிலும், மலை 6 மணி முதல் 7.30 வரை  மிகவும் குறைந்தபட்ச வெப்ப நிலையிலும் இருக்கும்.

இந்த வரைபடத்தில் இன்னும் ஒரு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், சென்னையில் நேற்றைவிட இன்றைக்கு நாம் அதிகமான வெப்பத்திலும் ,அதே நேரத்தில் அதிக மிதமான காற்றுடன் இருக்கப்போகிறோம்.

Chennai Tamilnadu Weather
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment