உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தமிட்டுக்கொள்ளும் ஷ்யாம் - அன்யா தம்பதியரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பயணம் மேற்கொள்வது என்பதே மகிழ்ச்சியான ஒன்றுதான். அதுவும் நம் ஜோடியுடன் உலகத்தை சுற்றும்போது, அதனால் ஏற்படும் இன்பத்தைக் கேட்கவா வேண்டும். ஷ்யாம் - அன்யா தம்பதியர் பயணங்களின் மீது தீரா காதல் கொண்டிருப்பவர்கள். உலகின் பல்வேறு மூலைகளுக்கும் சென்று ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
கடந்த ஓராண்டில் 40 நாடுகளுக்கு இவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களை #kissisit என்ற ஹேஷ் டேகில் பதிவேற்றம் செய்கின்றனர். அவர்களின் சில புகைப்படங்கள் இதோ:
A post shared by Anna Gapych (@oyeannabanana) on
A post shared by Anna Gapych (@oyeannabanana) on
A post shared by Anna Gapych (@oyeannabanana) on
A post shared by Anna Gapych (@oyeannabanana) on
A post shared by Anna Gapych (@oyeannabanana) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.