Advertisment

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பேரிச்சை, முந்திரி உருண்டை!

கொழுப்பு சத்து முந்திரியில் குறைவாக உள்ளது. இதில் நார்ச்சத்து இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dates Cashew Balls for diabetes

Dates Cashew Balls

Dates Cashew Balls: ஆரோக்கியமான உணவுகளை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்வது மிகவும் அவசியம். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, அதனை குறைக்க உதவும் உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். மேலும் நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அளவை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.

Advertisment

இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் தமக்கு ஏற்றாப்போல் உணவு பட்டியலை தயார் செய்து கொள்ள வேண்டும். பசிக்கும் போது ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் ரெசிபிகளை சாப்பிடக்கூடாது. பசியை கட்டுப்படுத்தி, இரத்த சர்க்கரையை குறைக்கக்கூடிய வகையில், முந்திரி மற்றும் பேரிச்சை கொண்டு பால்ஸ் தயாரித்து சாப்பிடலாம்.

பேரிச்சை

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக பேரிச்சையை பயன்படுத்தலாம். இதில் கலோரிகளும், இயற்கையாகவே இனிப்பு சுவையும் அதிகமாக இருக்கிறது. தினமும் 2-3 பேரிச்சையை சாப்பிடுவது நல்லது.

முந்திரி

கொழுப்பு சத்து முந்திரியில் குறைவாக உள்ளது. இதில் நார்ச்சத்து இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. அத்துடன் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் ஓலிக் அமிலம் இருப்பதால் இருதய ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இந்நிலையில், பேரிச்சை, ஆலிவ் எண்ணெய், தேங்காய், முந்திரி, கல் உப்பு சேர்த்து உருண்டை தயாரித்து சாப்பிடலாம். இதில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment