scorecardresearch

இந்த ஸ்டைலிஷ் அவுட்- ஃபிட் எப்படி இருக்கு? திவ்யா கணேஷ் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்

திவ்யா பர்பிள் நிறத்தில் ஸ்லீவ்லெஸ் டிசனைர் டாப், பேண்ட், அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக ஃபுல் ஜாக்கெட் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

Divya Ganesh
Divya Ganesh

விஜய் டிவியில் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் திவ்யா கணேஷ். மிர்ச்சி சிவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில்  திவ்யா கணேஷ் நடித்திருந்தார்.

திவ்யா கணேஷ், அடிக்கடி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்த போட்டோஷூட்களை பகிர்வார். அப்படி திவ்யா  பர்பிள் நிறத்தில் ஸ்லீவ்லெஸ் டிசனைர் டாப், பேண்ட், அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக ஃபுல் ஜாக்கெட் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

இங்கே பாருங்க..

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Divya ganesh instagram latest photos divya ganesh movies list