சன் டிவியின் கேளடி கண்மனி தொடர் மூலம் சின்னத் திரையில் அறிமுகமானவர் திவ்யா கணேஷ். தொடர்ந்து விஜய் டிவியில் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானார். மிர்ச்சி சிவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் திவ்யா கணேஷ் நடித்திருந்தார்.
திவ்யா கணேஷ், அடிக்கடி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடை அணிந்து எடுத்த போட்டோஷூட்களை பகிர்வார். அப்படி திவ்யா நீல நிற காம்பினேஷனில், ஸ்வர்லிங் வால்யூம் ஸ்டைல் டிரெஸ் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
இங்கே பாருங்க..









“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“