Advertisment

டார்க் சாக்லேட்டில் இவ்வளவு நன்மையா? பயனுள்ள தகவல்

Eat Dark Chocolate to Weight Loss: சாக்லேட் சாப்பிடுவதால் உடல் குறைந்து அழகான வடிவத்தைப் பெற முடியும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. சாக்லேட்டில் 70% கோகோவும் குறைந்த அளவு சர்க்கரையும் இருக்கின்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weight loss tips, weight loss diet, weight loss diet plan, weight loss programs, weight loss foods,டார்க் சாக்லேட், உடல் எடை குறைய டார்க் சாக்லேட் சாப்பிடலாம், டார்க் சாக்லேட்டின் நன்மை, best dark chocolate for weight loss in india, can i eat chocolate and still lose weight, dark chocolate and belly fat, eat chocolate lose weight, dark chocolate diet

weight loss tips, weight loss diet, weight loss diet plan, weight loss programs, weight loss foods,டார்க் சாக்லேட், உடல் எடை குறைய டார்க் சாக்லேட் சாப்பிடலாம், டார்க் சாக்லேட்டின் நன்மை, best dark chocolate for weight loss in india, can i eat chocolate and still lose weight, dark chocolate and belly fat, eat chocolate lose weight, dark chocolate diet

Eat Dark Chocolate to Weight Loss: சாக்லேட் சாப்பிடுவதால் உடல் எடை குறைந்து அழகான வடிவத்தைப் பெற முடியும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

Advertisment

ஏன் டார்க் சாக்லேட் சாப்பிட வேண்டும்?

சாக்லேட் சாப்பிடுவதால் உடல் குறைந்து அழகான வடிவத்தைப் பெற முடியும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

சாக்லேட்டில் 70% கோகோவும் குறைந்த அளவு சர்க்கரையும் இருக்கின்றது. சாக்லேட் சாப்பிட்டால் அலர்ஜி வரும் என்று எண்ணுபவர்கள் தவிர மற்றவர்கள் தங்கள் டயட்டில் சாக்லேட்டை தாராளமாக பயன்படுத்தலாம்.

சாக்லேட்டில் நீங்கள் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது கோகோவின் அளவு மாறி அது கலோரியை அதிகப்படுத்திவிடும் அதனால் பயன் இல்லை.

ஏணைய நொறுக்குத் தீனிகளில் இந்த டார்க் சாக்லேட்டை முதலிடத்தில் வையுங்கள். கருப்பு சாக்லேட் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

தொடர்ந்து டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். மெட்டபாலிஸத்தை தூண்டி எனர்ஜியைத் தரும். அதற்கும் மேலாக டார்க் சாக்லேட்டில் நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் டார்க் சாக்லேட்டில் (70% கோகோ) 9 கிராம் நார்ச்சத்து உள்ளது.

டார்க் சாக்லேட் கலந்த டோனட்ஸ், மக்கரோன்ஸ் மற்றும் பை வகை உணவுகள் பெஸ்ட் சாய்ஸ்.

உணவு இடைவேளையில் டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

ஆனால், டார்க் சாக்லேட் அதிக அளவு சாப்பிடுவதும் நல்லதல்ல. சிறிய துண்டுகள் அல்லது டார்க் சாக்லேட் கலந்த ஷேக் வகை பானங்கள் அருந்தலாம். வீட்டிலேயே டார்க் சாக்லேட் பயன்படுத்தி ரெசிப்பிகள், ஸ்வீட்கள் ஷேக்குகள் செய்து சாப்பிடுங்கள்.

Food Tips Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment