Advertisment

பெஸ்ட் மழைக்கால ஸ்நாக்ஸ்.. உருளை கிழங்கை ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுட சுட சுவையான உருளைகிழங்கு பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
evening snacks evening tea time snacks

evening snacks evening tea time snacks

evening snacks evening tea time snacks : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான உருளைக்கிழங்கி பக்கோடா . மிகவும் சுலபமாக செய்யகூடிய, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுட சுட சுவையான உருளைகிழங்கு பக்கோடா வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Advertisment

இதனை மாலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். மேலும் சாத வகைகளுக்கு பக்க உணவாகவும் வைத்து சாப்பிடலாம்.

evening snacks: ஆலு பக்கோடா செய்முறை:

உருளை கிழங்கு, கடலை மாவு,அரிசிமாவு, மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது, உப்பு தேவையான அளவு, கருவேப்பில்லை சிறிதளவு. பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்.

முதலில் உருளை கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி மிக மெல்லிய துண்டுகளாக நீள வாக்கில் வெட்டி

தண்ணீரில் போட்டு வைக்கவும் .

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள மாவு வகைகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு மற்றும் மெல்லியதாக நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கை முழுவதுமாக நீரை வடித்து விட்டு அதில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் கலந்து வைத்துள்ள உருளை கிழங்கு கலவையை சிறிது சிறிதாக பரவலாக போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கடைசியாக கருவேப்பிலையையும் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment