Advertisment

ரொம்ப நாளைக்கு அப்புறம் காயத்ரி சொன்ன அந்த குட் நியூஸ்

காயத்ரி இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gayathri Yuvaraj

Gayathri Yuvaraj

பிரபல சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ். அழகி, மெல்ல திறந்தது கதவு, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார்.

Advertisment

இவர் ஒரு நடனக் கலைஞர்.  சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி, மாடலிங், போட்டோஷூட் என கலக்கி வருகிறார். இவரது கணவர் யுவராஜூம் பிரபல நடனக் கலைஞர் தான். இந்த தம்பதிக்கு தருண் என்ற மகன் இருக்கிறான்.

publive-image

இப்போது காயத்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

5வது மாத வளைகாப்பின் போது எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட காயத்ரி அதில், இதை சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.. ஆம் நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம், உங்களின் அன்பும் ஆசியும் வேண்டும் என்று மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்களும், சீரியல் பிரபலங்களும் இந்த தம்பதிக்கு இப்போது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment