Advertisment

Happy Children's Day 2019 Quotes, Images, Greetings: எங்கு சென்றாலும் அன்பு மணத்தை பரப்பும் குழந்தைகளின் தினம்!

Children's Day Quotes, Wishes:

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Children's Day 2019 Wishes, Childrens Day quotes

Children's Day 2019

Children's Day Wishes, Greetings, Images: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, குழந்தைகளிடத்தில் அதிக அன்பும், பற்றும் கொண்டிருந்தவர். அவரின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் குறும்பாக இருக்கலாம், ஆனால் அவர்களின் இன்னசெண்ட் எப்படிப்பட்டவரின் இதயத்தையும் கரைத்து விடும். குழந்தைகளின் இன்னசெண்டை கொண்டாடும் வகையில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு நிறைய போட்டிகள் வைக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Advertisment

உங்களிடம் உள்ள குழந்தைத் தனத்தை உயிர்ப்புடன் வைத்திருங்கள்!

குழந்தையின் அப்பாவித் தனமான பேச்சு, அழகான புன்னகை தான் 

பெற்றோருக்கு கொண்டாட்டம் தருபவை!

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

Happy Children's Day 2019 Happy Children's Day 2019

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்-

1 வது- எந்த காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

2 வது- எப்போதும் பிஸியாக இருப்பது.

3 வது- ஈகோவை விடுவது

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

Happy Children's Day 2019 Happy Children's Day 2019

ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் மகிழ்ச்சியை பரப்புகிறார்கள்,

அவர்கள் கடவுளின் மிக அழகான படைப்பு என்பதால்,

எங்கு சென்றாலும் அன்பின் மணத்தை பரப்புகிறார்கள். 

தாங்கள் அன்பைப் பெறும் இடத்தில் தங்கி விடுகிறார்கள்!

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

Happy Children's Day 2019 Happy Children's Day 2019

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் சிறந்த விஷயம் உங்கள் நேரம் தான். அவர்களை நேசிக்கவும்.

Happy Children's Day 2019 Happy Children's Day 2019

எவ்வளவு வளர்ந்தாலும் 

அவர்கள் இன்னும் குழந்தைகள் தான்

நாம் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய மிக முக்கியமான விஷயம்

நிபந்தனையற்ற அன்பு.

குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

Happy Children's Day 2019 Happy Children's Day 2019

மேற்கூறிய செய்திகளையும், படங்களையும் உங்கள் அன்புக்குரிய குட்டிக் குழந்தைகளுக்கு அனுப்பி மகிழுங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment