Advertisment

Happy New Year 2023: நண்பர்களுக்கு அனுப்பி மகிழ வண்ண மயமான வாழ்த்து அட்டைகள்!

Happy New Year 2023 Advance Wishes Images, Status, Quotes, Pics: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இப்போது வாழ்த்துக்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy New Year 2023 Wishes

Happy New Year 2023 Wishes

Happy New Year 2023 Advance Wishes Images, Status, Quotes: காத்திருக்கும் பல ஆச்சரியங்களுடன் இப்போது மேலும் ஒரு புத்தாண்டு. உங்கள் ஆழ்மனதின் ஆசைகளை நிறைவேற்ற போகும் புதிய ஆண்டு, குழந்தைகள் போல துள்ளும் உள்ளங்களுடன் இந்த ஆண்டை வரவேற்க உலகமே தயாராகிக் கொண்டிருக்கிறது. வரப்போகும் புதிய ஆண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நனைவாக, அனைத்தும் நல்லதாகவே நடக்க இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்தின் சார்பாக வாழ்த்துகள்!

Advertisment

நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் இல்லாத கொண்டாட்டங்கள் உண்டா? இந்த ஆண்டின் புதிய நாளில் உங்கள் அன்புக்குரியவருக்கு அனுப்ப சில புத்தாண்டு வாழ்த்துகள், படங்கள், ஸ்டேட்டஸ் இங்கே..

publive-image

*என்றென்றும் புன்னகை மலர

எங்கெங்கும் புத்துணர்வு பெருக

எல்லைகளெங்கும் புகழ் சிறக்க

எண்ணமெல்லாம் புதுமைகள் நிறைய

புத்தாண்டே வருக!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

publive-image

*வளரும் வெண்ணிலவை போல

உங்கள் வருங்காலம் செழிக்க

பிறக்கட்டும் இந்த புத்தாண்டு

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

publive-image

*உள்ளத்தில் இன்பமும்

இல்லத்தில் மகிழ்ச்சியும்

இனிதே தங்கிட

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

publive-image

*இனி வரும் காலம்

இனிமையாக மாறட்டும்

இனிமையான நினைவுகளோடு

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

publive-image

*இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

publive-image

*இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும், நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

publive-image

மனநிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக மலரும் புத்தாண்டு அமையட்டும், மனிதம் வாழ்ந்து மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment