Advertisment

Happy Pongal 2023: வண்ண மயமான பொங்கல் வாழ்த்து அட்டைகள்- Quotes; இதை யூஸ் பண்ணுங்க மக்களே!

Happy Pongal 2023: Wishes Images, Status, Quotes, Photos: நண்பர்கள், உறவினர்கள் கொண்டாட்டங்கள் உண்டா? இந்த இனிய நாளில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில பொங்கல் வாழ்த்துகள், படங்கள், ஸ்டேட்டஸ் இங்கே..

author-image
abhisudha
New Update
Happy Pongal 2023 Wishes

Happy Pongal 2023 Wishes

Happy Pongal 2023: இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில பொங்கல் வாழ்த்துகள், படங்கள், ஸ்டேட்டஸ் இங்கே..

Advertisment

* இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

publive-image

* இந்த தை பொங்கல் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நிறைய மகிழ்ச்சிகளை கொண்டு வரும்.. ஹேப்பி பொங்கல்!

publive-image

* பார்வதி தேவி தன் அருளைப் பொழியட்டும். எல்லா அறுவடைகளிலும் அதிக மகசூல் கிடைக்கட்டும், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

publive-image

* பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும், வெற்றி உங்கள் கால்களைத் தொடட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

publive-image

* உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியம், செல்வ செழிப்புடன் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக.

publive-image

* வெல்லம், பால் மற்றும் பழங்களின் இனிப்பானது இந்த பண்டிகைக் காலத்தில் மிகவும் இனிமையான விஷயங்களை கொண்டுவரட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

publive-image

* இறைவனின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

publive-image

*பொங்கலோ பொங்கல்! இந்த புதிய தொடக்கங்கள் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரட்டும்!

publive-image

*இந்த பொங்கல் திருநாளில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமும் செழிப்பும் கிடைக்க வாழ்த்துக்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment