Wheat Masala Dosa Recipe, Wheat Dosa: அரிசி மாவில், மசாலா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, நெய் தோசை, பட்டர் தோசை என பல வகையான தோசைகளை சுவைத்திருப்போம். ஒரு கட்டத்தில் இந்த சுவைகள் அனைத்தும் பழகிய பின், வேறு ஏதாவது தோசையை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழும். அந்த நேரத்தில் இந்த கோதுமை மசாலா தோசையை நீங்கள் தாராளமாக முயற்சிக்கலாம்.