மிரட்டும் 'பிளாஸ்டிக் அரிசி'.... கண்டறியும் வழிகள் என்ன? (வீடியோ)

இந்தியாவில் பிளாஸ்டிக் அரிசிகளின் ஊடுருவல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது. அதற்கு உதாரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வழங்கப்பட்ட அரிசி, பிளாஸ்டிக் அரிசி என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. நாம்… குறிப்பாக தமிழர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை ஆதாரமாக விளங்கும் அரிசியில் ‘கல்’ இருந்தால் பரவாயிலை. அரிசியே பிளாஸ்டிக் ஆக இருந்தால்..?

தனுஷ் சொன்னது போல், அப்பாவின் திட்டினை வாங்கிக் கொண்டே சாப்பிடும் சாப்பாடு தொண்டைக்குள் ‘சிக்கி சிக்கி’ போனாலும் அது உடலுக்கு நல்லதே. ஆனால், ஏசி ரூமில் ஹாயாக உட்கார்ந்து கொண்டு இருந்தாலும், இந்த விஷத்தை சாப்பிட முடியுமா?

கடைகளில், குறிப்பாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் நாம் வாங்கும் அரிசி உண்மையான அரிசி தானா என்பதை அறியும் எளிய வழிமுறைகளை வீடியோ தொகுப்பாக இங்கே பார்க்கலாம்.

×Close
×Close