சுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்

Independence Day 2018 : இந்திய நாட்டின் 72ம் சுதந்திர தினத்தை கொண்டாட இந்தியா முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆயத்தமாகியுள்ளனர்.

Independence Day 2018 : வரலாற்று போராட்டத்திற்கு விதை விதைத்த தமிழகம்:

உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்தது ஆகஸ்ட் 15. இந்திய மக்களை அடிமையாக்கி அவர்களின் இரத்தம் குடித்த வெள்ளையர்களின் பிணையை உடைத்தெரிந்த மிகப் பெரிய போராட்டத்தின் வெற்றி நாளாக அமைந்தது இந்த தினம்.

72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு!

பிரிட்டன் நாட்டில் இருந்து வந்த வெள்ளையர்கள், இந்திய நாட்டையும் இந்திய மக்களின் இடங்களையும் ஆக்கிரமித்தது மட்டுமின்றி அவர்களை அடிமைப்படுத்தி கொடூரக் கொலைகளையும் செய்தது. இதையெல்லாம் எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக முதன் முதலில் போராட்டம் வெடித்தது தமிழ்நாட்டில் தான். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் தான் முதல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அது வீரியம் அடைந்து தமிழகம் முழுவதும் பரவியது.

72வது சுதந்திர தினம் : வரலாற்றில் நடந்தவற்றை திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பு

தமிழகத்தை தொடர்ந்து இந்திய நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு என்று இந்தியர்கள் எழுப்பிய முழக்கங்கள் வெள்ளையர்களின் காதுகளை கிழித்தெரிந்தது. இத்தகைய வரலாற்று புரட்சி போராட்டத்திற்கு வழிவகுத்த தமிழகம் மற்றும் தமிழக வீரர்களின் பொன்மொழிகளை நினைவுபடுத்த வேண்டிய நாள் இது.

இந்த நன்நாளில், உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தமிழக தலைவர்களின் வார்த்தைகளை கொண்டு வாழ்த்துவோம்:

பாரதியார்: 

Independence Day 2018

திருப்பூர் குமரன் (கொடிகாத்த குமரன்):

kodikatha kumaran , Independence Day 2018

வீரமங்கை வேலு நாச்சியார்: 

velunachiyar card , kodikatha kumaran , Independence Day 2018

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளை:

voc , Independence Day 2018

வீரபாண்டிய கட்டபொம்மன்:

veerapandiya kattabomman, Independence Day 2018

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close