IRCTC பெயரில் போலி வெப்சைட்கள் : சூதானமா இருந்துக்கோங்க மக்காஸ்…

IRCTC alert : IRCTC பெயரில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐஆர்சிடிசி பயனாளர்கள் ரயில் பயண டிக்கெட் புக்கிங், சுற்றுலா திட்டமிடலில் மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

indian railways, railways, irctc, tickets, ticket booking, irctc tourism
indian railways, railways, irctc, tickets, ticket booking, irctc tourism

IRCTC பெயரில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐஆர்சிடிசி பயனாளர்கள் ரயில் பயண டிக்கெட் புக்கிங், சுற்றுலா திட்டமிடலில் மிக கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.

Indian Railway Catering and Tourism Corporation or IRCTC நிறுவனம், ரயில் பயண இ டிக்கெட்டிங் சேவையை வழங்கி வருகிறது. IRCTC பிரிவின் மற்றொரு அங்கமான IRCTC tourism இணையதளம், ரயில் சுற்றுலா, விமான சுற்றுலா , கப்பல் பயணம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

IRCTC பயனாளரா நீங்க? : மெயில் இன்பாக்சை செக் பண்ணுங்க…அலர்ட் ஆகிக்கோங்க

IRCTC-ன் புதிய அறிவிப்பு – இனி ஆன்லைனிலேயே ரயில் முன்பதிவு சார்ட்டை சரி பார்க்கலாம்

இந்நிலையில், irctctour என்ற பெயரில், போலி வெப்சைட் செயல்படுவதாகவும், இந்த இணையதளம், பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. IRCTC பயனாளர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று IRCTC tourism இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில் எச்சரிக்கை வாசகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போலி வெப்சைட்களில் இருந்து IRCTC பயனாளர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்ஜினியர், இந்தியன் ரயில்வே பெயரில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்களை விற்பனை செய்துவந்ததும், அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சமீபத்தில் கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Irctc ticket booking irctc tourism

Next Story
வின்டேஜ் கார்கள் என்றாலே தனிப்பிரியம் தான்… இந்த ஒரு காரின் விலை மட்டும் ரூ. 270 கோடியாம்!Five rarest cars price tags, today news, lifestyle news, tamil news, news in Tamil, Tamil Nadu news, இன்றைய செய்திகள், தலைப்பு செய்திகள், பழமையான கார்கள், விண்டேஜ் கார்கள்,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X