Advertisment

லேட்டா வந்தா பிடிக்காது... கிட்ஸ் ரூம் கிளினீங்.. மே மாசத்தில் நோ ஷூட்டிங்.. பலரும் பார்த்திடாத ஜோ!

படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை தவிர அதிகம் இவர்களை ஆன்லைன் பேட்டிகளில் பார்க்க முடியாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jyothika interview in tamil jyothika behindwoods

jyothika interview in tamil jyothika behindwoods

jyothika interview in tamil jyothika behindwoods : தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடிகள் என்றால் சூர்யா- ஜோதிகா, மும்பை பொண்ணான ஜோதிகா சூர்யாவைக் காதலித்தார். சூர்யா குடும்பத்தில் சம்மதம் கிடைக்காத நிலையில், பெற்றோர் சம்மதத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisment

இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா அப்படியே அம்மாவையும், தேவ் அப்படியே அப்பாவையும் உரித்து வைத்ததுபோல் இருப்பார்கள்.

2015 ஆம் ஆண்டில் ரீ எண்ட்ரி ஆனதிலிருந்து, ஜோதிகாவின் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அவர் ஒரே மாதிரியான பெண் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லைதனது நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி சமூகம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக பெண்களின் சவால்களைப் பற்றி பேச விரும்புகிறார்.

publive-image

சினிமா உலகில், சிவக்குமார் குடும்பத்தை கண்டு பொறாமை படாதவர்களே இல்லை எனலாம். ஒற்றுமை தான் இவர்கள் பலம். இவர்கள் குடும்பத்தில் மூத்த மருமகளாக சென்றுள்ள ஜோ பற்றி கேட்கவே வேண்டாம். ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரெட் ஹீரோயின். நடிப்பில் தொடங்கி தனது கருத்துக்களை தைரியமாக முன் வைத்து வருவது வரை ஜோவின் பரிமாணங்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஜோவின் சினிமா வாழ்க்கை, சூர்யாவுடான காதல் பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், ஒரு அம்மாவாகம் மருமகளாக ஜோதிகா எப்படி? என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பொதுவாகவே, ஜோதிகா நிறைய பேட்டிகளை தரமாட்டார். சூர்யாவும் அப்படித்தான்.

படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளை தவிர அதிகம் இவர்களை ஆன்லைன் பேட்டிகளில் பார்க்க முடியாது. அந்த வகையில் கடந்த வருடம், ஜோதிகா பிரபல யூடியூப் சேனல் பிகைண்ட்யூட்ஸ் -க்கு கொடுத்த பேட்டி கடந்த சில தினங்களாக படு வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் பலரும் பார்த்திடாத, வியக்க வைக்கும் ஜோதிகாவை பார்க்கலாம். நீங்களும் பாருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Jyothika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment