Advertisment

Kitchen Tips: உங்கள் உணவுக்கு உடனடி சுவை சேர்க்கும் கறிவேப்பிலை எண்ணெய் ரெசிபி.. எப்படி செய்றதுனு பாருங்க!

செஃப் சரண்ஷ் கோய்லா, உங்கள் உணவில் அதிக சுவையை சேர்க்கும், ஒரு சூப்பர் ரெசிபி ஹேக்கைப் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kitchen tips

செஃப் சரண்ஷ் கோய்லா, உங்கள் உணவில் அதிக சுவையை சேர்க்கும், ஒரு சூப்பர் ரெசிபி ஹேக்கைப் பகிர்ந்துள்ளார்.

சரியான சுவையூட்டி, ஒரு சாதரண உணவை கூட உடனடியாக உயர்த்தும். ஆனால் அதை செய்வதற்கு உங்களுக்கு நிறைய பொருட்கள் தேவையில்லை. சில எளிமையான பொருட்களே போதும்.

Advertisment

செஃப் சரண்ஷ் கோய்லா, உங்கள் உணவில் அதிக சுவையை சேர்க்கும், ஒரு சூப்பர் ரெசிபி ஹேக்கைப் பகிர்ந்துள்ளார்.

ருசியான உணவுக்கு துளசி மற்றும் ஆர்கனோ எண்ணெய்’ பரவலாக அறியப்பட்டாலும், பொதுவாகக் கிடைக்கும் கறிவேப்பிலையைக் கொண்டு, உணவுகளில் கூடுதல் சுவையை சேர்க்கும் எண்ணெய் தயாரிக்க பலர் முயற்சிப்பதில்லை.

கறிவேப்பிலை எண்ணெய்க்கான செய்முறையை செஃப் பகிர்ந்துள்ளார். இது எளிதானது மட்டுமல்ல, சுவையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலை எண்ணெயை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்பது இங்கே.

தேவையான பொருட்கள்

* 1 கப் - கறிவேப்பிலை

* 1 கப் - தேங்காய் எண்ணெய்

செய்முறை

*1 கப் கறிவேப்பிலையை 1 கப் தேங்காய் எண்ணெயில் வறுக்கவும்.

*இலைகள் அதிகமாக வறுக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

* முடிந்ததும், எண்ணெயை குளிர்விக்கவும்.

*கறிவேப்பிலை மற்றும் எண்ணெய் கலவையை மிக்சியில் லேசாக அரைத்து’ நன்கு வடிகட்டி ஒரு ஜாரில் சேமிக்கவும்.

* கறிவேப்பிலை எண்ணெய் தயார்.

அடுத்தமுறை உணவு சமைக்கும்போது, இந்த கறிவேப்பிலை எண்ணெய் சேர்த்து கூடுதல் ருசியை அனுபவியுங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment