Advertisment

KVS Recruitment 2019: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலை ரெடி! முழு சம்பள விவரம் தெரியுமா?

Kendriya Vidyalaya Sangathan Announces Vacancies for Teachers

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற பலே டீச்சர் ; அதிகாரிகள் அதிர்ச்சி

KVS Recruitment 2019, Check TGT, PGT, PRT Teacher Salary: கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைத்துள்ளது. http://kvsangathan.nic.in/ தளத்தில் விண்ணப்பிக்கலாம். இம்முறை, 7வது ஊதிய கமிஷனுக்கு பிறகு சம்பளம் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல்வர், துணை முதல்வர், பிஜிடி ஆசிரியர்கள், டிஜிடி ஆசிரியர்கள், நூலகர், பிரைமரி ஆசிரியர்கள் ஆகியோரின் வருமான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

KVS recruitment 2019 சம்பள விவரம்: 

முதல்வர் (Group A): Level 12- Rs 78800 - Rs 209200

துணை முதல்வர் (Group A): Leval 10- Rs 56100 - Rs 177500

PGT’s (Group B)- Post Graduate ஆசிரியர்கள்: Level 8- Rs 47600 - Rs 151100

TGT’s (Group B)- Trained Graduate ஆசிரியர்கள்: Level 7- Rs 44900 - Rs 142400

நூலகர் (Group B): Level 7- Rs 44900 - Rs 142400

PRT’s (Group B)- Primary Teachers: Level 6- Rs 35400 - Rs 112400

KVS recruitment 2019: முதல்நிலை ஆசிரியர்களுக்கான முழு சம்பள விவரம்

Pay Scale- Rs 9,300 to Rs 34,800

Grade pay- Rs 4200

Basic Salary before 7th Pay Commission- Rs 13500

Basic Salary after 7th Pay Commission- Rs 35400

House Rent Allowance (24% of Basic)- Rs 3240

Transport Allowance- Rs 1600

Total Approximate Gross Salary (1+2+3)- Rs 40240

Total Approximate Net Salary- Rs 35000 to Rs 37000

KVS recruitment 2019: Trained Graduate ஆசிரியர்களுக்கான முழு சம்பள விவரம்

Pay Scale- Rs 9,300-Rs 34,800

Grade pay- Rs 4600

Basic Salary before 7th Pay Commission- Rs 17140

Basic Salary after 7th Pay Commission- Rs 44900

House Rent Allowance (24% of Basic)- Rs 4110

Transport Allowance- Rs 1600

Total Approximate Gross Salary (1+2+3)- Rs 50610

Total Approximate Net Salary- Rs 45000 to Rs 47000

KVS recruitment 2019: முதுநிலை ஆசிரியர்களுக்கான முழு சம்பள விவரம்

Pay Scale- Rs 9,300- Rs 34,800

Grade pay- Rs 4800

Basic Salary before 7th Pay Commission- Rs 18150

Basic Salary after 7th Pay Commission- Rs 47600

House Rent Allowance (24% of Basic)- Rs 4350

Transport Allowance- Rs1600

Total Approximate Gross Salary (1+2+3)- Rs 53550

Total Approximate Net Salary- Rs 48000 to Rs 50000

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment