பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மரியநேசன். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.
Advertisment
லாஸ்லியா சமீபத்தில் பிளாக் அண்ட் வொயிட் நிறத்தில் ஸ்ட்ரீப்டு டிசைனில் ஸ்ட்ரெப்லெஸ் ட்யூப் கிராப் டாப், அதற்கு எடுப்பாக கருப்பு நிற லாஞ்ச் பேண்ட் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
இங்கே பாருங்க..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“