பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மரியநேசன், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
Advertisment
ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பகிர்வார். அதற்கு பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களே வந்தாலும் லாஸ்லியா அதை பொருட்படுத்துவதில்லை.
அப்படி லாஸ்லியா சமீபத்தில் கிரே அண்ட் பிரவுன் கலரில் செக்டு, ஃபிட் அண்ட் ஃபிளெர் டிரெஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.