Advertisment

Happy Christmas Day 2020 Wishes, Images: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல அழகிய புகைப்படங்கள்!

Merry Christmas 2020 Wishes Images, Quotes, Status: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்... ஏசுவின் பிறந்த நாள் விருந்தான கிறிஸ்துமஸ் பெரும் மகிழ்ச்சி, கொண்டாட்டங்களின் காலம் .

author-image
WebDesk
New Update
Happy Christmas Day 2020 Wishes, Images: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல அழகிய புகைப்படங்கள்!

Merry Christmas 2020 Images, Whatsapp and Facebook Status: கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்த்துக்களை ஐஇ தமிழ் தெரிவித்துக் கொள்கிறது.

Advertisment

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில்  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  மனித குலம் ஞானவொளி பெற இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை கிறிஸ்துமஸ் விழா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த  திருநாளில் உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் வாழ்த்து புகைப்படங்கள் அனுப்ப இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரத்யேக வாழ்த்துப் படங்களை வடிவமைத்துள்ளது.

 

publive-image ஏசுவின் பிறந்த நாள் விருந்தான கிறிஸ்துமஸ் பெரும் மகிழ்ச்சி, கொண்டாட்டங்களின் காலம்

 

publive-image இந்த திருநாள் விழா நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வை புதுப்பிக்கட்டும்

 

publive-image மத்தேயு 7:12 - ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

 

publive-image உலகம் முழுவதும் அமைதி நட்புறவுக்கு இந்த திருநாள் தூதராக விளங்கட்டும்

 

publive-image சங்கீதம் 37:11 : சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

 

publive-image தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். சங்கீதம் 18:25, 26

ஏசுவின் செய்தி அனைத்துக் காலத்துக்கும் , அனைத்து பண்பாட்டுக்கும், அனைத்து சமயங்களுக்கும், அனைத்து நாடுகளுக்கும் ஆனது. இன, சாதி, சமய, தேசிய வேறுபாடுகள் இன்றி உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment