mullai vj chitra vijay tv pandian stores : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மக்களை அதிகம் கவர்ந்தவர் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா தான்.
Advertisment
இணையத்தில் சித்ராவின் ஹார்ஸ்டைல், புடவை டிசைன்கள், மேக்கப் ஆகியவை அதிகம் ரசிக்கப்படுபவை.
இந்த இடத்திற்கு சித்ரா அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. விடாமுயற்சி,அவர் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் திறமையே காரணம்.
நடிகை சித்ராவுக்கு இளைஞர்கள் மத்தியில் தனி ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இன்று காலை சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்ற தாக்வல் வெளியானதும் ஒட்டு மொத்த ரசிகர்களும் அதிர்சியில் உறைந்தனர்.
பொதுவாகவே பெண் நடிகைகளுக்கு ஆண் ரசிகர்கள் மத்தியில் தான் அதிக வரவேற்பு ரசிகர்கள் ஆனால், நடிகை சித்ராவுக்கு ஒரு மிகப்பெரிய தீவிர பெண் ரசிகை ஒருவர் இருக்கிறார். இந்த ரசிகையின் முகம் யாருக்கும் தெரியாது. வெறும் கண்களை காட்டி மட்டுமே இவரை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறார். விஜய் டிவியில் நடைப்பெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் இந்த ரசிகையை முல்லை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சித்ராவின் இறப்பு இவை தான் அதிகம் பாதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, இவரின் பிறந்த நாளை சித்ரா பிரம்மாண்டமாக கொண்டாடினார். அவருக்கு கேக் வெட்டி விதவிதமான சர்ப்பிரைஸ் கொடுத்து மகிழ்வித்தார்.
இந்த வீடியோ தற்போது வைரலகி வருகிறது உண்மையில் ரசிகையை ரசிக்கும் தலைவி தான் முல்லை. வி மிஸ் யூ சித்து.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news