Advertisment

பிங்க் சில்க் சல்வார், கர்லி ஹேர்! அழகுக்கு அர்த்தம் இவங்கதான்!

சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்துள்ள நமீதா, பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Namitha Marimuthu

Namitha Marimuthu Instagram

தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து. பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர், திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

Advertisment

மாடலிங் மட்டுமின்றி நமீதா சினிமாவிலும் நடித்துள்ளார். சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்துள்ள நமீதா, பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

நமீதா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார், அதில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் பிங்க் நிற பிங்க் நிறத்தில் பட்டு சல்வார், அதற்கு மேட்சிங் ஆக பச்சை நிறத்தில் டிசைனர் துப்பாட்டா, கர்லிங் ஹேர் உடன் அவர் எடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்த அழகான புகைப்படங்கள் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment