விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், நிவாஷினி தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
நிவாஷினி எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அப்படி சமீபத்தில் நிவாஷினி பிங்க் நிற புடவை கட்டி எடுத்த போட்டோஷூட் மற்றும் ஓன் சைடட் ஸ்லீவ்ஸ், ஸ்கர்ட் அணிந்து எடுத்த கேஷூவல் புகைப் படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க..











“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“