scorecardresearch

ஓமண பெண்ணே! நிவாஷினி கசவு சாரீ எப்படி இருக்கு?

நிவாஷினிக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம். நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார்.

Nivasshini
Nivasshini

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், நிவாஷினி தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

நிவாஷினிக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம். நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் நிவாஷினி கியூட் போட்டோஸ் இங்கே..   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Nivashini kasavu saree onam kerala

Best of Express