Advertisment

இந்தியாவில் "நோக்கியா 8" மொபைலின் விலை என்ன? அறிமுகம் எப்போது? முழு விவரம்

இரு மாடல்களில் நோக்கியா 8 மொபைல் அறிமுகமாக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் வசதி உள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவில் "நோக்கியா 8" மொபைலின் விலை என்ன? அறிமுகம் எப்போது? முழு விவரம்

இந்தியாவில் செப்டம்பர் 26-ஆம் தேதி நோக்கியா 8 மொபைல் வெளியாக உள்ளது. இதில் 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. TA-1004 மற்றும் TA-1012 என்ற இரு மாடல் எண்களில் இந்த மொபைல்கள் அறிமுகமாக உள்ளது.

Advertisment

நோக்கியா 8 குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

1. இரு மாடல்களில் நோக்கியா 8 மொபைல் அறிமுகமாக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

2. இந்தியாவில் அக்டோபர் மாதம் 2-ஆம் வாரம் முதல் நோக்கியா 8 மொபைல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கும். இந்தியா டுடேவின் தகவலின் படி, இந்த போனின் விலை 7,999 என்று கூறப்படுகிறது.

3. இந்த போனின் ஒரு மாடலில் ஸ்நாப்டிராகன் 835 பிராசசர், 4ஜிபி ரேம் மற்றும் 540 ஜிபியு அட்ரெனோ அம்சங்கள் உள்ளது. மேலும், 3,090mAh பேட்டரி, 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் 256ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

4. 5.3 இன்ச் குவாட் ஹெச்டி டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் 5 புரொடக்ஷன் இதில் நிறுவப்பட்டுள்ளது.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment