Advertisment

Pongal 2019 Wishes : பொங்கலோ பொங்கல்... வாழ்த்து சொல்லுங்க மகிழ்ச்சியா இருங்க

Happy Pongal 2019 Wishes in Tamil : பொங்கல் திருநாளான இன்று உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறி ஆனந்தம் கொள்ளுங்கள்..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pongal 2019 Wishes

Pongal 2019 Wishes

Happy Pongal 2019 Wishes : தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று! உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னத திருநாள் இன்று. பொங்கல் திருநாளான இன்று உங்கள் அன்புக்குரியவரியவர்களுக்கு வாழ்த்துக்களை பறிமாறி ஆனந்தம் கொள்ளுங்கள்.

Advertisment

உழவர் திருநாளாம் பொங்கல் பெருநாளை அனைத்து தமிழ் இந்து மக்களும் தமிழர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று (ஜனவரி 15) மலர்கிறது. இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரியன் பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்!

Pongal Wishes: பொங்கல் வாழ்த்துப் படங்கள் இதோ... நண்பர்களுக்கு அனுப்பி விட்டீர்களா?

இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்த நாள் போற்றப்படுகிறது.

Pongal 2019 Wishes : பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

இந்த இனிய நாளில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து மெசேஜஸ் அனுப்பி மகிழுங்கள்...

தமிழர்களின் தனிப்பெரும் விழா “பொங்கல்”

Pongal 2019 Wishes

Pongal 2019 Wishes

Pongal 2019 Wishes

Pongal 2019 Wishes

Pongal 2019 Wishes

Rangoli Kolam: வந்தாச்சு பொங்கல்.. அழகாகும் வாசல்! இந்த கோலத்தை போடுங்கள்.

Pongal Festival: தமிழர் போற்றும் திருநாள் தைப் பொங்கல்

Pongal Happy Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment