scorecardresearch

பொங்கல் 2020 : தைத்திருநாள் காலையில் என்ன கோலம் போடலாம்?

அழகான வண்ண ரங்கோலிகளையும், புள்ளி கோலங்களையும் போட்டு வீட்டின் முகப்பு மற்றும் திண்ணைகளை அலங்காரம் செய்திடுங்கள்!

pongal, pongal 2020, pongal kolam 2020, pongal latest rangoli design, rangoli kolam, rangoli kolam, kolam with dots, mattu pongal kolam, rangoli kolam design, rangoli kolam photos

பொங்கலுக்கு உங்களுக்கு நிறைய நிறைய வேலை இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்கள் பொங்கல் அன்று காலையில் எழுந்து தங்கள் வீட்டு வாசலில் மிகப்பெரிய கோலம் போட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன கோலம் போட என்பது தான் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கும். என்ன செய்வது என்று உங்களுக்கு குழப்பம் இருந்தால் கவலைய விடுங்க. இந்த பொங்கல் கோலங்களில் உங்களுக்கு எது பிடிச்சுருக்கோ அதை தேர்வு செஞ்சு எடுத்து உங்கள் வீட்டு வாசலில் பெரிய கோலம் போடுங்க.

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…

பொங்கல் அன்று பொங்கல் கோலங்கள் மட்டுமே போடவேண்டும் என்பதில்லை. மாறாக மயில் கோலமும், அழகான ரங்கோலிகளும் போட்டு வாசலை அழகுப்படுத்தலாம்.

 

வாசலின் நடுவில் மட்டும் போடப்படும் கோலங்கள் ஒரு அழகு என்றால், திண்ணைகளில் போடப்படும் கோலங்கள் அதன் பார்டர்கள் எல்லாம் தனி அழகு தான். பொதுவாக பச்சரிசியை அரைத்து துணியில் தொட்டு போடப்படும் கோலங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு வாசலில் தாங்கும் என்பதால் பலரும் அதனை விரும்புவார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Pongal 2020 pongal kolam pulli kolam rangoli kolam for this thai pongal