தமிழகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் (தமிழ் தை மாதம் - 1 ந் தேதி)பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழரின் பாரம்பரிய பண்டிகையான இந்த பொங்கல் திருநாள் ஒருவாரத்திற்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நாளில் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களும், குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனை கண்டுகளிக்கும் மக்கள் இணையத்தை மறந்துவிடக்கூடாது என்பதால் இணையவாசிகள் பொங்கல் பண்டிகை குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
அநத வகையில் தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு இணையவாசிகள் கிரியேட் செய்த மீம்ஸ்கள் நம்மை சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும். அந்த வகையில் சில மீம்களை இப்போது பார்க்கலாம்...
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
இணையத்தில் பொங்கும் மீம்ஸ் பொங்கல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"