பிரணிகா தக்ஷூ இப்போது ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Advertisment
பிரணிகா இப்போது சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார், அங்கு கார்டன்ஸ் பை த பே, நேஷனல் ஸ்டேடியம், யுனிவெர்சல் ஸ்டுடியோ ஆகிய இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.