Advertisment

தங்கை மாஸ்.. அக்கா பக்கா மாஸ்! ஆங்கரிங்கில் கலக்கிய பெஸ்ட் சிஸ்டர்ஸ்

இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று அனைவருமே அசந்துவிட்டனர்.

author-image
WebDesk
New Update
priyadarshini husband priyadarshini instagram

priyadarshini husband priyadarshini instagram

priyadarshini husband priyadarshini instagram : சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினியின் அக்காதான் இந்த பிரியதர்ஷினி . இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென அந்த காலகட்டத்தில் தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவர் சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Advertisment

டிடி மற்றும் அவருடைய அக்கா ப்ரியதர்ஷினி இருவரும் ஒரு திருமண வரவேற்பில் கலந்துக்கொண்டனர். அதில் ப்ரியதர்ஷினியின் மகன் வர, அனைவருக்கும் அதிர்ச்சி தான், ஆம், இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று அனைவருமே அசந்துவிட்டனர்.

publive-image

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் பிரியதர்ஷினி. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். தற்போது கூட சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment