Advertisment

குயின்சி ஸ்லீவ்லெஸ் குர்தா: காலேஜ், ஆஃபிஸ், அவுட்டிங் செல்லும் பெண்களுக்கு பர்ஃபெக்ட் டிரெஸ்

இந்த ரெகுலர், ஸ்ட்ரெயிட் ஷேப் குர்தா ரெளண்ட் நெக், ஸ்லீவ்லெஸ் உடன் பார்க்க சிம்பிள் மற்றும் எலிகெண்ட் லுக்கில் இருக்கிறது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Queency Stanley

Queency Stanley

குயின்சி ஸ்டான்லி சன் டி.வி-யின் அன்பே வா சீரியலில், நீலவாணி கேரெக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisment

குயின்சி சமீபத்தில் தாவணி அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது. அதில் கிரீன் & கோல்டன் பிரிண்டட் குர்தா, அதற்கு மேட்சிங் ஆக சாலிட் கிரீன் துப்பட்டா மற்றும் பேண்ட் அணிந்துள்ளார்.

இந்த ரெகுலர், ஸ்ட்ரெயிட் ஷேப் குர்தா ரெளண்ட் நெக், ஸ்லீவ்லெஸ் உடன் பார்க்க சிம்பிள் மற்றும் எலிகெண்ட் லுக்கில் இருக்கிறது. காலேஜ், ஆஃபிஸ், அவுட்டிங் செல்லும் பெண்களுக்கு இது அம்சமாக இருக்கும்.

இங்கே பாருங்க

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment