Advertisment

அம்மாவும், பொண்ணும்: ராதிகா விண்டேஜ் கிளிக்ஸ்

ரேயன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், அதில் அடிக்கடி தன்னுடைய குழந்தை பருவ போட்டோஸ், குடும்பத்தினருடன் இருக்கும் நிறைய படங்களை பகிர்ந்து கொள்வார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Raadhika

Raadhika with her Daughter

நடிகை ராதிகா மகள் ரேயன். இவர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ரேயன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், அதில் அடிக்கடி தன்னுடைய குழந்தை பருவ போட்டோஸ், குடும்பத்தினருடன் இருக்கும் நிறைய படங்களை பகிர்ந்து கொள்வார்.

Advertisment

இவரது கணவர் அபினவ் ஒரு கிரிக்கெட் வீரர். இந்த தம்பதிக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர். ராதிகா அடிக்கடி தன் பேரக்குழந்தைகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ராதிகா, மகள் ரேயனுடன் எடுத்த பழைய புகைப்படங்கள் இங்கே

Raadhika Sarathkumar daughter Rayanne Hardy

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment