Advertisment

ஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா!

Raja Rani Serial Alya Manasa Latest Photoshoot Photos ஏராளமான போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் இவருடைய ஸ்டைலிஷ் ஆல்பம் இங்கே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Raja Rani Serial Alya Manasa Latest Photoshoot Photos

Raja Rani Serial Alya Manasa Latest Photoshoot Photos

Raja Raja Serial Alya Manasa Photoshoot : மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி 'ராஜா ராணி' தொடர் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதை ஈர்த்தவர் ஆல்யா மானசா. அதேத் தொடரில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒரு வயது குழந்தைக்கு தாயான இவர், இன்றும் டீனேஜ் வயது தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ஏராளமான போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் இவருடைய ஸ்டைலிஷ் ஆல்பம் இங்கே.

Advertisment
publive-image

Alya Manasa Latest Photos
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Alya Manasa Photoshoot
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment