Advertisment

ரெயின்போ! ரம்யா பாண்டியன் இன்ஸ்டா கிளிக்ஸ்

ரம்யா பாண்டியன் நடிப்பில் கடைசியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.

author-image
abhisudha
New Update
Ramya Pandian

Ramya Pandian

ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார்.

Advertisment

ரம்யா  பாண்டியன் நடிப்பில் கடைசியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.  தற்போது ரம்யா பாண்டியன், “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஹீரோவாக நடிக்க, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி படத்தை இயக்கி உள்ளார்.

ரம்யா பாண்டியன் ரீசண்ட் இன்ஸ்டாகிராம் கிளிக்ஸ் இங்கே.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment