Advertisment

இவங்க ஹாலிவுட் ஹீரோயின் இல்ல.. ரம்யா பாண்டியன் ஸ்டைலிஷ் லுக்

சமீபத்தில் நடந்து முடிந்த பிபி அல்டிமேட்டில்’ வைல்ட் கார்ட் போட்டியாளராகவும் ரம்யா கலந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Ramya pandiyan

Ramya pandiyan

நடிகை ரம்யா பாண்டியன் பல்வேறு போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்.

Advertisment
publive-image

ஜோக்கர் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன், தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்தார்.

publive-image

அதில் கிடைத்த வரவேற்பால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று, ஃபைனல்ஸ் வரை வந்தார். பிறகு, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.

publive-image

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ரம்யா, மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.

publive-image

ரம்யா  பாண்டியன் நடிப்பில் கடைசியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.

publive-image

அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிபி அல்டிமேட்டில்’ வைல்ட் கார்ட் போட்டியாளராகவும் ரம்யா கலந்து கொண்டார்.

publive-image

தற்போது ரம்யா பாண்டியன், “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

publive-image

இந்நிலையில், ரம்யா பாண்டியன் சமீபத்திய போட்டோஷூட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment