Advertisment

சோ கியூட்! மெளன ராகம் ரவீனா தாஹா கியூட் கிளிக்ஸ்

சீரியலில் பிஸியாக நடித்து வரும் ரவீனா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரவீனாவை பின்தொடர்கின்றனர்.

author-image
abhisudha
New Update
lifestyle

Raveena daha Photo collections

சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிப்பரப்பான தங்கம் சீரியலில் சிறு வயது ரம்யாவாக நடித்தார் ரவீனா தாஹா. தொடர்ந்து காரைக்கால் அம்மையார், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார்.

Advertisment

மேலும் ஜில்லா, ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களிலும் ரவீனா நடித்துள்ளார். இப்போது விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியலில் பிஸியாக நடித்து வரும் ரவீனா, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரவீனாவை பின்தொடர்கின்றனர். அதில் அடிக்கடி ரவீனா, தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்,

ரவீனா தாஹா கியூட் கிளிக்ஸ் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment