Advertisment

சாஃப்ட் சப்பாத்தி: இப்படிச் செய்தால் ரவுண்ட் சைஸில் வரும்!

நடுவில் கொஞ்சம் மந்தமாகவும் ஓரங்களில் மெல்லிசாகவும் இருக்கும் படியாக தேய்க்க வேண்டும். அப்படி தேய்த்தால் நீங்கள் விரும்பிய வட்ட வடிவ சப்பாத்தி ரெடி.

author-image
WebDesk
New Update
சாஃப்ட் சப்பாத்தி: இப்படிச் செய்தால் ரவுண்ட் சைஸில் வரும்!

roll round soft chapati recipe in Tamil : எல்லாருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் சாஃப்ட் சப்பாத்தி, அதுவும் ரவுண்ட் ஷேஃப்பில் செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம். ஆயில் ஏதும் சேர்க்காமல் பிசைந்த சப்பாத்தி மாவை இடி கல் வைத்து நன்றாக இடித்து சமமான அளவில் உருண்டைகளை பிடித்துக் கொள்ள வேண்டும்.

Advertisment

பிறகு ரவுண்ட் ஷேபில் கையை வைத்து நன்றாக அந்த சப்பாத்தி மாவை அழுத்த வேண்டும். முதலில் நீள் வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும். வறண்ட சப்பாத்தி மாவை கீழே போட்டு தேய்க்க வேண்டும். நடுவில் கொஞ்சம் மந்தமாகவும் ஓரங்களில் மெல்லிசாகவும் இருக்கும் படியாக தேய்க்க வேண்டும். அப்படி தேய்த்தால் நீங்கள் விரும்பிய வட்ட வடிவ சப்பாத்தி ரெடி. நாம் சாப்பிடும் உணவு தானே, ஏதோ ஒரு வடிவில் இருக்கட்டும் என்ற நினைக்காமல் இந்த ரெசிபியை உடனே ட்ரை செஞ்சு அசத்துங்க.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment